SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
அவமானங்களைத் தாண்டி வென்றதே என் கதை - நெல்லை கவிநேசன்

Source: Nellai Kavinesan
இலக்கியம், ஆய்வு, நிர்வாகம், அறிவு புகட்டல் என்ற பல்வேறு தளங்களில் நின்றுகொண்டு இலக்கியவாதியாக, கல்வியாளராக, மேடைப் பேச்சாளராக, எழுத்தாளராக, இளைஞர்களின் வழிகாட்டியாக, தன்னம்பிக்கையை விதைக்கும் பேச்சாளராக, சிறப்பான கல்விக்கு வழிநடத்தும் ஆசானாக, பன்முகத்தன்மைகொண்ட ஆளுமையாக இயங்கிவருகின்றவர் நெல்லை கவிநேசன் என்று அறியப்படும் பேராசிரியர் முனைவர் சௌ.நாராயணராஜன் அவர்கள். http://www.nellaikavinesan.com எனும் தனது இணையதளம் மூலம் ஆயிரக்கணக்கான வாசகர்களை சந்தித்து நம்பிக்கை விதைகளை தூவிவருகின்றவர். அவரை சந்தித்துப் பேசுகிறார்: றைசெல். பாகம் 2
Share




