SKIP TO MAIN CONTENT

“விடுக(வி)தைகள் நூல்வடிவம் பெறும் முன்பே பலரைக் கவர்ந்தது”

Kumaraselvam.jpg
Poet Aru.Kumaraselvam

கவிஞர் ஆறு.குமாரசெல்வம் அவர்களின் முதல் நூலான“விடுக(வி)தைகள்” எனும் நூல் ஞாயிற்றுக்கிழமை (6 நவம்பர்) சிட்னியில் (Sydney Durga Auditorium, 23 Rose Cres, Regents Park NSW 2143) வெளியிடப்படுகிறது. தனது நூல் குறித்தும், தான் கவிஞரான பின்னணி குறித்தும், தனது எதிர்கால திட்டம் குறித்தும் விளக்குகிறார் கவிஞர் ஆறு.குமாரசெல்வம் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

கவிஞர் ஆறு.குமாரசெல்வம் அவர்களின் முதல் நூலான“விடுக(வி)தைகள்” எனும் நூல் ஞாயிற்றுக்கிழமை (6 நவம்பர்) சிட்னியில் (Sydney Durga Auditorium, 23 Rose Cres, Regents Park NSW 2143) வெளியிடப்படுகிறது. தனது நூல் குறித்தும், தான் கவிஞரான பின்னணி குறித்தும், தனது எதிர்கால திட்டம் குறித்தும் விளக்குகிறார் கவிஞர் ஆறு.குமாரசெல்வம் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now