பாகம் - 1:
“அவர்களோடு நான் வாழ்ந்ததே என்னை அவர்கள் நம்ப காரணம் ”
தமிழ்நாட்டின் பழங்குடி இருளர் சமூக மக்களோடு பல ஆண்டுகளாக பணியாற்றிவருகின்றவர் புனித அன்னாள் சபையைச் சார்ந்த அருட்சகோதரி லூசினா அவர்கள். இம்மக்கள் தொடர்பான சந்திரா பெண்ணின் வழக்கு, அத்தியூர் விஜயா வழக்கு ஆகியவற்றில் இம்மக்களோடு இணைந்து போராடியவர் பெண்மணி அருட்சகோதரி லூசினா அவர்கள். அவர், விழுப்புரம் - புனித அன்னாள் கல்விச் சுடர் அமைப்பு, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் ஆகியவற்றோடு பணி செய்துவருகிறார். இம்மக்கள் குறித்தும், தனது பணி குறித்தும் மனம் திறக்கிறார் அருட்சகோதரி லூசினா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.பாகம் – 2.
Share