SKIP TO MAIN CONTENT

ஔவை: ஆற்றுப்படுத்தல் கலையின் முன்னோடி

Yaso and Sathya Siva
Source: Yaso and Sathya

தமிழரின் வாழ்க்கையை இலக்கியம் வழி அறிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ள முதல் எழுத்திலக்கியமான சங்ககால தமிழ் இலக்கியத்தில் ஆற்றுப்படுத்தல் கலையின் முதல் மூலம் ஒளவையின் பாடல்களில் வெளிப்படுகிறது என்கிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். ஔவையார் குறித்த அவரின் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவர் 4EB தமிழ் ஒலியின் சத்யா சிவா அவர்கள். பாகம் 3. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழரின் வாழ்க்கையை இலக்கியம் வழி அறிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ள முதல் எழுத்திலக்கியமான சங்ககால தமிழ் இலக்கியத்தில் ஆற்றுப்படுத்தல் கலையின் முதல் மூலம் ஒளவையின் பாடல்களில் வெளிப்படுகிறது என்கிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். ஔவையார் குறித்த அவரின் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவர் 4EB தமிழ் ஒலியின் சத்யா சிவா அவர்கள். பாகம் 3. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now