SKIP TO MAIN CONTENT

மனித குல வரலாற்றை மாற்றிய புதிய கண்டுபிடிப்பு எது? கொஞ்சம் சிந்தியுங்கள், பின்னர் செவிமடுங்கள்

World Creativity & Innovation Day
World Creativity & Innovation Day

ஏப்ரல் 15ம் நாளிலிருந்து 21ம் நாள் வரை, படைப்பாற்றலையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்க, World Creativity and Innovation Week கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில், படைப்பாளிக்கும் புதிதாகக் கண்டுபிடிப்பவர்களுக்கும் SBS வானொலி வாழ்த்துத் தெரிவிக்கும் அதேவேளை, எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன், இது குறித்து நேயர்களின் கருத்துகளுடன் ஒரு நிகழ்ச்சி படைத்துள்ளார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

ஏப்ரல் 15ம் நாளிலிருந்து 21ம் நாள் வரை, படைப்பாற்றலையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்க, World Creativity and Innovation Week கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில், படைப்பாளிக்கும் புதிதாகக் கண்டுபிடிப்பவர்களுக்கும் SBS வானொலி வாழ்த்துத் தெரிவிக்கும் அதேவேளை, எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன், இது குறித்து நேயர்களின் கருத்துகளுடன் ஒரு நிகழ்ச்சி படைத்துள்ளார்.

மனித குல வரலாற்றை மாற்றிய புதிய கண்டுபிடிப்புகள் எவை என்று எமது நேயர்கள் கிரீஷ்குமார் நாராயணன், சத்யா காந்தராஜா, கண்டுபிடிப்பாளர் ஷிராப்தி கிருஷ்ணா, கவிஞர் ஆணி, குண ரட்ணம், தியாகராஜா விக்னேஸ்வரன், வித்யாவதி செல்லத்துரை, செல்லத்துரை பரிமளநாதன், மைதிலி இராமநாதன், திருமலை மூர்த்தி, மற்றும் பேராசிரியர் மகேஸ்வரன் ஆகியோரின் கருத்துகளுடன் இந்த நிகழ்ச்சி படைக்கப்பட்டிருக்கிறது.

மனித குல வரலாற்றை மாற்றிய புதிய கண்டுபிடிப்புகள் எது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

2014ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now