ஈரான் பிரதமர் பதவி விலகினார்!

Wikipedia

Wikipedia Source: Wikipedia

ஈரான் நாட்டில் இரு நாட்களாக நடந்த கலவரத்தையடுத்து பிரதமர் Jaffer Sharif-Emami பதவி விலகினார். இது 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. அந்நிகழ்வை காலத்துளி நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.



Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now