SKIP TO MAIN CONTENT

மக்கள்தொகை அதிகரிக்க வேண்டுமா? குறையவேண்டுமா?

Population
Source: AAP

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக உயர்ந்து செல்வதாகவும் எனவே குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும் என்றும் குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன. மக்கள் தொகை கொள்கை தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்: த.ரவீந்திரன். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக உயர்ந்து செல்வதாகவும் எனவே குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும் என்றும் குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன. மக்கள் தொகை கொள்கை தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்: த.ரவீந்திரன். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now