மின் உற்பத்தியின் முன்னோடியாகத் திகழ்ந்த ஆஸ்திரேலியாவில் மின்தட்டுப்பாடு ஒரு தேசிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. இந்த சிக்கலின் பின்னணி என்ன? அதற்கான காரணங்கள் என்ன? குறிப்பாக, மரபு - சார்ந்த மற்றும் மரபு - சாராத மின் உற்பத்தி குறித்தான வாதம் எங்கனம் அரசியலாக்கப்படுகிறது? இவை, எங்கனம் ஒரு சராசரி ஆஸ்திரேலியவாசியை, குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை, அவர்களின் குடும்ப பொருளாதாரத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து அலசுகிறார் தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் முனைவர் தாமு அவர்கள் .