SKIP TO MAIN CONTENT

வாடகைக்கு வீடுகளில்லை என்பதற்கு இது தீர்வாகுமா?

Rangarajan.jpg

ஆஸ்திரேலியாவில் நிலவும் வீடுகளின் பற்றாக்குறையை சமாளிக்க, குறிப்பாக வாடகைக்கு வீடுகளில்லை என்ற நெருக்கடிக்கு ஒரு தீர்வாக குறுகிய காலம் வீடுகளை வாடகைக்கு விடுவோர் மீது வரி விதிக்க NSW அரசு ஆலோசிக்கிறது. இதுபோன்ற வரிவிதிப்பு முயற்சி விக்டோரியா மாநிலத்திலும் முன்னெடுக்கப்படும் நிலையில், “வீடு பற்றாக்குறையும் வரி விதிப்பும்” குறித்து விளக்குகிறோம். இது குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார் பல வருடங்களாக பாதுகாப்புப் படைத் துறையில் கடமையாற்றிவரும் சிதம்பரம் ரங்கராஜன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் நிலவும் வீடுகளின் பற்றாக்குறையை சமாளிக்க, குறிப்பாக வாடகைக்கு வீடுகளில்லை என்ற நெருக்கடிக்கு ஒரு தீர்வாக குறுகிய காலம் வீடுகளை வாடகைக்கு விடுவோர் மீது வரி விதிக்க NSW அரசு ஆலோசிக்கிறது. இதுபோன்ற வரிவிதிப்பு முயற்சி விக்டோரியா மாநிலத்திலும் முன்னெடுக்கப்படும் நிலையில், “வீடு பற்றாக்குறையும் வரி விதிப்பும்” குறித்து விளக்குகிறோம். இது குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார் பல வருடங்களாக பாதுகாப்புப் படைத் துறையில் கடமையாற்றிவரும் சிதம்பரம் ரங்கராஜன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now