SKIP TO MAIN CONTENT

Facebookல் உங்கள் தரவுகள் பாதுகாப்பானவையா?

Is your private data Private?
Is your private data Private? Source: SBS Tamil

பிரித்தானிய நிறுவனம் Cambridge Analytica, எம்முடைய Facebook தரவுகளைப் பயன்படுத்தி எமது மனதை மாற்றுகிறது என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருகிறது. இதன் பின்னணி என்ன, வேறு எந்த நாட்டவரை இது பாதித்துள்ளது? ஆஸ்திரேலியர்களை அது பாதித்துள்ளதா? என்று அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன். இதில் கருத்துப் பகிர்ந்து கொண்டவர்கள், சேலம் சோனா பல்கலைக்கழகத்தின் கணினித் துறைப்பொறுப்பாளர் முனைவர் B. சத்தியபாமா மற்றும் ஊடகவியலாளர் மைதிலி சம்பத்குமார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

பிரித்தானிய நிறுவனம் Cambridge Analytica, எம்முடைய Facebook தரவுகளைப் பயன்படுத்தி எமது மனதை மாற்றுகிறது என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருகிறது. இதன் பின்னணி என்ன, வேறு எந்த நாட்டவரை இது பாதித்துள்ளது? ஆஸ்திரேலியர்களை அது பாதித்துள்ளதா? என்று அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன். இதில் கருத்துப் பகிர்ந்து கொண்டவர்கள், சேலம் சோனா பல்கலைக்கழகத்தின் கணினித் துறைப்பொறுப்பாளர் முனைவர் B. சத்தியபாமா மற்றும் ஊடகவியலாளர் மைதிலி சம்பத்குமார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now