SKIP TO MAIN CONTENT

யுக்ரேனை ரஷ்யா ஆக்கிரமிக்க ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் !

Kateryna Argyrou, co-chair of the Australian Federation Ukrainian Organisation
Kateryna Argyrou, co-chair of the Australian Federation Ukrainian Organisation Credit: Kateryna Argyrou

யுக்ரேன் மீது படையெடுத்து செல்லும் படி சுமார் இரண்டு இலட்சம் ரஷ்யப் படையினருக்கு அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டு இன்றுடன் (பிப்ரவரி 24) ஒரு வருடம் நிறைவடைகிறது.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Skip to podcast episode content

யுக்ரேன் மீது படையெடுத்து செல்லும் படி சுமார் இரண்டு இலட்சம் ரஷ்யப் படையினருக்கு அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டு இன்றுடன் (பிப்ரவரி 24) ஒரு வருடம் நிறைவடைகிறது.


இந்தப் படையெடுப்பிற்குப் பல நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்தன. இருந்தாலும், இப்படி ஒரு படையெடுப்பு நடக்கும் என்பதை யுக்ரேனிய மக்களில் பலர் நீண்ட காலமாகப் பதட்டத்துடன் எதிர்பார்த்திருந்தனர் என்று கூறுகின்றனர்.

இது குறித்து Catriona Stirrat எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now