SKIP TO MAIN CONTENT

பூச்சிகளை உண்ணவேண்டிய காலம் வரலாம்!

ஆதவி, தேனுகா, பிரசாந்தி, யாதவி, சிவகாமி.
ஆதவி, தேனுகா, பிரசாந்தி, யாதவி, சிவகாமி. Source: SBS Tamil

நாம் எமது சுற்றுச் சூழலை ஏன் கவனமுடன் பாதுகாப்பாகப் பேணவேண்டும்? புவி அசுத்தமடைந்தால் நமது எதிர்கால சந்ததியினருக்கு என்ன நடக்கும்? நாம் வாழும் பூமியை எவ்வாறு பேணிப் பாதுகாக்கலாம்? தமது சிந்தனைகளைத் தமது தமிழ் ஆசிரியரின் உதவியுடன் தமிழில்க் கூற முன்வந்துளார்கள் சில மாணவிகள். Wentworthville தமிழ்ப் பாடசாலையில் 9ம், 6ம் ஆண்டுகளில் கல்வி கற்கும் தேனுகா, பிரசாந்தி, ஆதவி, யாதவி, சிவகாமி ஆகியோரே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை முன்வைக்கிறார்கள். ஆக்கம்: ஆசிரியர் கலாநிதி சந்திரலேகா வாமதேவா. வானொலியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

நாம் எமது சுற்றுச் சூழலை ஏன் கவனமுடன் பாதுகாப்பாகப் பேணவேண்டும்? புவி அசுத்தமடைந்தால் நமது எதிர்கால சந்ததியினருக்கு என்ன நடக்கும்? நாம் வாழும் பூமியை எவ்வாறு பேணிப் பாதுகாக்கலாம்? தமது சிந்தனைகளைத் தமது தமிழ் ஆசிரியரின் உதவியுடன் தமிழில்க் கூற முன்வந்துளார்கள் சில மாணவிகள். Wentworthville தமிழ்ப் பாடசாலையில் 9ம், 6ம் ஆண்டுகளில் கல்வி கற்கும் தேனுகா, பிரசாந்தி, ஆதவி, யாதவி, சிவகாமி ஆகியோரே சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை முன்வைக்கிறார்கள். ஆக்கம்: ஆசிரியர் கலாநிதி சந்திரலேகா வாமதேவா. வானொலியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now