SKIP TO MAIN CONTENT

“பிரபாகரன் மீது எம்ஜிஆருக்கு உயர் எண்ணம் ஏற்பட புலமைப்பித்தனே காரணம்”

Inset: Poet Arivumathy (left0: Poet Muthulingam (centre)
Inset: Poet Arivumathy (left0: Poet Muthulingam (centre) Source: SBS Tamil

கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் புலமைப்பித்தன் அவர்கள் தனது 85 வயதைப் பூர்த்தி செய்த நிலையில், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் புலமைப்பித்தன் அவர்கள் தனது 85 வயதைப் பூர்த்தி செய்த நிலையில், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கவிஞர்கள் முத்துலிங்கம் மற்றும் அறிவுமதி ஆகியோரது கருத்துகளுடன், புலமைப்பித்தன் அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now