SKIP TO MAIN CONTENT

ஜெயமோகன் செய்வது விளம்பரம் தேடும் யுக்தி – மாலன்

Maalan
Maalan Source: Maalan

எழுத்தாளர் அசோகமித்திரனின் மறைவைத் தொடர்ந்து, SBS தமிழ் நேயர்களோடு சமீபத்தில் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள். இந்தப் பதிவில் சில பிறழ்தகவல்கள் இருப்பதாக தமிழக வாசகர் மற்றும் எழுத்தாளர் வட்டத்தில் எதிர்ப்பொலி கிளம்பியுள்ளது. இந்தப்பின்னணியில் எமது நிகழ்ச்சியின் வாயிலாக ஜெயமோகன் வெளியிட்ட கருத்துக்களுக்கான தமது மாற்றுக்கருத்துக்களை மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலன் பதிவுசெய்கிறார்.

Published

Updated

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

எழுத்தாளர் அசோகமித்திரனின் மறைவைத் தொடர்ந்து, SBS தமிழ் நேயர்களோடு சமீபத்தில் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள். இந்தப் பதிவில் சில பிறழ்தகவல்கள் இருப்பதாக தமிழக வாசகர் மற்றும் எழுத்தாளர் வட்டத்தில் எதிர்ப்பொலி கிளம்பியுள்ளது. இந்தப்பின்னணியில் எமது நிகழ்ச்சியின் வாயிலாக ஜெயமோகன் வெளியிட்ட கருத்துக்களுக்கான தமது மாற்றுக்கருத்துக்களை மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலன் பதிவுசெய்கிறார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now