Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

மாட்டுக்கறி அரசியலும் காலநிலை மாற்றமும்

COP28 Climate Summit
United Nations Climate Chief Simon Stiell, from left, COP28 President Sultan al-Jaber and Hana Al-Hashimi, chief COP28 negotiator for the United Arab Emirates, pose for photos at the end of the COP28 U.N. Climate Summit, Wednesday, Dec. 13, 2023, in Dubai, United Arab Emirates. (AP Photo/Peter Dejong); Inset: Ponraj Thangamani, a prominent figure actively involved in numerous initiatives aimed at raising awareness about climate change Source: AP / Peter Dejong/AP

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், அதற்காக தயாராதல் உள்ளிட்ட பல் விடயங்களைப் பல்வேறு நாட்டு அரசுகளின் பிரதிநிதிகள் விவாதிக்கும் காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் 28-ஆவது உச்சி மாநாடு - COP28. துபாய் நகரில் நவம்பர் 30ஆம் தேதி ஆரம்பித்த இந்த மாநாடு நேற்று, டிசம்பர் 12ஆம் தேதி நிறைவுக்கு வந்துள்ளது.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், அதற்காக தயாராதல் உள்ளிட்ட பல் விடயங்களைப் பல்வேறு நாட்டு அரசுகளின் பிரதிநிதிகள் விவாதிக்கும் காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் 28-ஆவது உச்சி மாநாடு - COP28. துபாய் நகரில் நவம்பர் 30ஆம் தேதி ஆரம்பித்த இந்த மாநாடு நேற்று, டிசம்பர் 12ஆம் தேதி நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் மற்றும் அது குறித்த செய்தியின் பின்னணியை காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவரும், காலநிலை மாற்றம் குறித்த ஒரு நூலை வெளியிட்டுள்ளவருமான பொன்ராஜ் தங்கமணி அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now