அவரது சகோதரர் கோகுலன் மற்றும் "அனைவருக்கும் மனித உரிமைகள்" என்ற அமைப்பின் Alison Battisson ஆகியோர் குமாரின் உண்மையான நிலை குறித்தும், அவர ஏன் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார்கள்.
“குமார் உண்மையில் அகதி என்பதை அரசு ஏற்கவேண்டும்”

Source: SBS Tamil
ஆஸ்திரேலியாவின் தடுப்பு மையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் குமார் (அவரது உண்மையான பெயர் அல்ல) என்ற தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் தன்னிச்சையான தடுப்புக்காவல் குழு (WGAD), கடந்த வருடம் மே மாதத்தில் அழைப்பு விடுத்தது. தற்போது, குமார் தடுப்பு மையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சமூக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Share

