SKIP TO MAIN CONTENT

படகுமூலம் வருவோருக்கான வாழ்நாள் தடை சாத்தியமாகும்?

Malcolm Turnbull eyes Bill Shorten during question time
Malcolm Turnbull eyes Bill Shorten during question time Source: AAP

படகுமூலம் வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாதபடி தடை செய்யும் அரசின் திட்டத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என எதிர்க்கட்சியான லேபர் கட்சி தெரிவித்துள்ளது. இப்பின்னணியில் சுயாதீன மற்றும் சிறு கட்சிகளின் செனட்டர்களின் ஆதரவுடன் தனது திட்டத்தை அரசு நிறைவேற்றுமா என்பது பற்றிய செய்திவிவரணம். ஆங்கிலமூலம் Phillippa Carisbrooke, தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

படகுமூலம் வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாதபடி தடை செய்யும் அரசின் திட்டத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என எதிர்க்கட்சியான லேபர் கட்சி தெரிவித்துள்ளது. இப்பின்னணியில் சுயாதீன மற்றும் சிறு கட்சிகளின் செனட்டர்களின் ஆதரவுடன் தனது திட்டத்தை அரசு நிறைவேற்றுமா என்பது பற்றிய செய்திவிவரணம். ஆங்கிலமூலம் Phillippa Carisbrooke, தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now