இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்தவை, குறிப்பாக 1851ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் நாள் கடைசியாக நிகழ்ந்த duel சண்டை குறித்து.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Kalaththulli is a compilation of Historic incidents, memorable events, Australian past, Tamil history and heritage and more. In this episode, our producer Kulasegaram Sanchayan focuses on the last duel in Australia – between Australian explorer Sir Thomas Mitchell and Sir Stuart Alexander Donaldson on Saturday, September 27, 1851.