Peter Dutton, left, and Malcolm Turnbull Source: AAP
படகு வழியாக ஆஸ்திரேலியாவை வந்தடைய முற்பட்டு புகலிடம் கோருவோர் அல்லது அகதிகள் என்று அடையாளம் காணப்படுவோர் ஒருபோதும் ஆஸ்திரேலியாவினுள் வர இயலாது என்ற வகையில் அவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பில் Andrea Nierhoff ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.