SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியர்களின் ஆயுட்காலம் பல தசாப்தங்களில் முதல் முறையாக வீழ்ச்சி

Life expectancy has dropped in Australia (2).jpg
Life expectancy has dropped in Australia for the first time in decades. Source: AP / JOEL CARRETT/AAPIMAGE/ Dr Thiagarajah Srikaran.

1990களின் நடுப்பகுதிக்குப் பின்னர் முதல் முறையாக தற்போது ஆஸ்திரேலிய மக்களின் ஆயுட்காலம் வீழ்ச்சியடைந்துள்ளதாக Australian Institute of Health and Welfare (AIHW) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர் Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். நிகழ்ச்சித்தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

1990களின் நடுப்பகுதிக்குப் பின்னர் முதல் முறையாக தற்போது ஆஸ்திரேலிய மக்களின் ஆயுட்காலம் வீழ்ச்சியடைந்துள்ளதாக Australian Institute of Health and Welfare (AIHW) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர் Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். நிகழ்ச்சித்தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now