SKIP TO MAIN CONTENT

விவசாயிகளை வாழ வைக்க சிட்னியில் மொய் விருந்து!

Vijay Singh, Uma, Chandrasegar
Vijay Singh, Uma, Chandrasegar Source: SBS Tamil

சிட்னியில் இயங்கும் "நம்மால் முடியும் குழு" என்ற அமைப்பு, தமிழகத்தில் உள்ள சில சிறிய குளங்களைத் தூர் வார்த்து தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய பிரச்சினையாகவுள்ள "நீர்" பிரச்சினையை தீர்த்து வைத்து வருகிறார்கள். இந்த வருடம், அவர்கள் செயற்பாட்டிற்கு சிட்னி வாழ் மக்களின் பங்களிப்பையும் ஊக்குவிப்பதற்காக, மொய் விருந்து ஒன்றை சனிக்கிழமை மே 26ம் நாள் நடத்துகிறார்கள். விஜய் சிங், சந்திரசேகரன் மற்றும் உமா, "நம்மால் முடியும் குழு" குறித்தும் மொய் விருந்து குறித்தும் மேலதிக விபரங்களை, குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அதிக தகவலுக்கு, தினகரன் 0403 547 798; பொன்ராஜ் 0413 735 355; திரு ஆறுமுகம் 0423 445 159 விஜய் 0478 313 200 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

சிட்னியில் இயங்கும் "நம்மால் முடியும் குழு" என்ற அமைப்பு, தமிழகத்தில் உள்ள சில சிறிய குளங்களைத் தூர் வார்த்து தமிழக விவசாயிகளுக்கு மிகப் பெரிய பிரச்சினையாகவுள்ள "நீர்" பிரச்சினையை தீர்த்து வைத்து வருகிறார்கள். இந்த வருடம், அவர்கள் செயற்பாட்டிற்கு சிட்னி வாழ் மக்களின் பங்களிப்பையும் ஊக்குவிப்பதற்காக, மொய் விருந்து ஒன்றை சனிக்கிழமை மே 26ம் நாள் நடத்துகிறார்கள். விஜய் சிங், சந்திரசேகரன் மற்றும் உமா, "நம்மால் முடியும் குழு" குறித்தும் மொய் விருந்து குறித்தும் மேலதிக விபரங்களை, குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அதிக தகவலுக்கு, தினகரன் 0403 547 798; பொன்ராஜ் 0413 735 355; திரு ஆறுமுகம் 0423 445 159 விஜய் 0478 313 200 என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்.

மொய்விருந்து குறித்த மேலதிக விபரங்களுக்கு:  Facebook அழைப்பு  

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now