'யாழ்ப்பாணத்தில் காதலித்தது மிகவும் சவாலாக இருந்தது'

Mr & Mrs Beadle Source: Supplied
உலகக்காதலர்களின் தேசிய நாள் பெப்ரவரி 14. இந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடுபவர்களில் ராஜகுமாரன் மீனா Beadle தம்பதியும் அடங்குவர். இந்தக் காதல் தம்பதியின் கதையை, காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக எடுத்து வருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share