'வேறு சாதி என்பதால் பெற்றோர் மறுத்தனர்'

Senthil, Ponnu & Children Source: Supplied
உலகக்காதலர்களின் தேசிய நாள் பெப்ரவரி 14. இந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடுபவர்களில் செந்தில் ஜெயராமன், பொன்னு செந்தில் தம்பதியும் அடங்குவர். இந்தக் காதல் தம்பதியின் கதையுடன் பொன்னுவின் தாயார் புஷ்பம் ஆறுமுகம் அவர்கள் கூறியனவற்றையும், காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக எடுத்து வருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share