SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவின் பிரபல 'Spelling Bee' ஆங்கில போட்டியில் வென்ற தமிழ்ச்சிறுமி!

Theekshitha and Family
Theekshitha and Family Source: Supplied

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் Prime Minister’s Spelling Bee தேசிய போட்டியில் தமிழ்ச் சிறுமியான தீக்சிதா கார்த்திக் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு வயது 11. தீக்சிதாவின் இந்த சாதனை தொடர்பில் அவருடனும் அவரது பெற்றோர் கார்த்திக் கணேசன் மற்றும் சரண்யா வெங்கட்ரமணனுடன் உரையாடுகிறார் றேனுகா.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் Prime Minister’s Spelling Bee தேசிய போட்டியில் தமிழ்ச் சிறுமியான தீக்சிதா கார்த்திக் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு வயது 11. தீக்சிதாவின் இந்த சாதனை தொடர்பில் அவருடனும் அவரது பெற்றோர் கார்த்திக் கணேசன் மற்றும் சரண்யா வெங்கட்ரமணனுடன் உரையாடுகிறார் றேனுகா.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now