விஜய டி. ராஜேந்தர் நடிகர், இயக்குனர், பாடகர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர்,கதாசிரியர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இவர் நாளை சனிக்கிழமை மெல்பேர்ணில் நடைபெறவுள்ள Vansan Mega Star & Musical Night 2016 நிகழ்வில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா வந்துள்ளார். அவரோடு ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுபவர் றைசல். பாகம் 01