நேற்று நடைபெற்ற மெல்பன் கோப்பை குதிரைப்பந்தயப் போட்டியில் "Without A Fight" குதிரை கோப்பையை வென்றுள்ளது. இந்த குதிரைப்பந்தயப் போட்டி பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இருபது வருடங்களுக்கு மேலாக குதிரை வளர்ப்பில் ஈடுபட்டிருந்த திருக்குமார் அம்பிகை பாகன் அவர்கள் வழங்கிய கருத்துகளை கொண்டு விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




