முகக்கவசம் ஏன் அணியவேண்டும், முகக்கவசத்தை சரியாக அணிவது எப்படி போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறார் N.S.W Liverpool மருத்துவமனையில் தொற்று நோய் நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர் வானதி நாகேந்திரா அவர்கள். அதோடு முகக்கவசம் அணிவது குறித்து தங்களின் கருத்துக்களையும் மெல்பனில் வசிக்கும் சிலர் பகிர்ந்துக்கொள்கின்றனர். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
முகக்கவசம் அணிவது குறித்த மேலதிக தகவலுக்கு