மெல்பன் வக்கிரதுண்ட விநாயகர் ஆலயத்தில் திருட்டு: இருவர் கைவரிசை

Melb Ganesha.jpg

Melbourne's Sri Vakrathunda Vinayagar Temple burgled. Source: Supplied / Shan Pillai - Temple President

மெல்பன் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகர் ஆலயத்தினுள் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் புகுந்து, சுமார் 5,000 டாலர்களை உண்டியலுடன் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய மேலதிக விவரங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மெல்பன் வக்கிரதுண்ட விநாயகர் ஆலயத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர் ஷன் பிள்ளை அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன். ——————————————————————————————————————- The recent theft at Melbourne's Sri Vakrathunda Vinayagar temple has heightened concerns regarding the security of religious institutions. CCTV footage captures two individuals allegedly breaking into the temple and stealing over $5,000 from the donation box. This incident follows a similar one at the Murugan Temple in Rockbank in western suburb of Melbourne.Listen to this podcast for more details about the incident, as SBS Tamil Praba Maheswaran interviews the temple President Shan Pillai.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
மெல்பன் வக்கிரதுண்ட விநாயகர் ஆலயத்தில் திருட்டு: இருவர் கைவரிசை | SBS Tamil