தமிழகத்தின் புகழ் மிக்க பல்கலைக்கழகம்/கல்லூரியான லயோலா கல்லூரியின் சமூகவியல் துறை துணை பேராசிரியர், முனைவர் அருட்திரு தாமஸ் அமிர்தம் சே.ச. அவர்கள் (Secretary Cum Treasurer and Vice-Principal – Finance Department ) சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வருகைதந்திருந்தார். வருகையின் நோக்கம், கிறிஸ்தவம் இந்தியாவில் எதிர்கொள்ளும் சவால், லயோலா கல்லூரி குறித்து எழும் விமர்சனம் என்று பல அம்சங்கள் குறித்து அவர் தனது கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.