Greens கட்சியினரும் சுயாதீன உறுப்பினர் Jacqui Lambieயும் Fair and Transparent Elections Bill - நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல்கள் குறித்த சட்ட முன்வரைவை ஆதரிப்பதற்காக ஒன்றிணைந்துள்ளனர்.
இந்த சட்ட முன் வரைவு முன் வைக்கும் வாதங்கள் என்ன, அதன் பின்னணி என்ன என்று விளக்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





