SKIP TO MAIN CONTENT

சிட்னி விபத்தில் முதியவர் மரணம்- வாகனத்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரைத் தேடும் காவல்துறை

Damodar Shrestha was visiting his family in Australia.
Damodar Shrestha was allegedly hit by a vehicle on Sunday, 30 June. Credit: Supplied/Sagun Shrestha

சிட்னியில் 79 வயது முதியவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஓட்டுநரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By SBS Nepali

Presented by Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

சிட்னியில் 79 வயது முதியவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஓட்டுநரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now