சில Covid-19 கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதால், முதியோர் பராமரிப்பு இல்லங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.
இவை குறித்து, Gloria Kalache எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.