பாலியல் உறவு மூலம் பரவும் தொற்று - எச்சரிக்கை
Condoms and pills Source: Getty Images
STI பாலியல் உறவு மூலம் பரவும் தோற்று, பாலியல் உறவில் ஈடுபடுபவர்களுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே STI குறித்து வயதிற்கு வந்த அனைவரும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. ஆஸ்திரேலியாவில் பொதுவாக காணப்படும் பாலியல் உறவு மூலம் பரவும் தோற்று Chalamydia. இத்தொற்று கூடுதலாக இளைஞர்களையே பாதிக்கிறது. இது போன்று HIV மற்றும் Hepatatis B போன்றவைகளும் பாலியல் உறவு மூலம் பரவும் தொற்றுகளாகும். STI குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
Share