UNSW அஞ்சலி தமிழ் சங்கம் கடந்த 22 வருடங்களாக "ஒலி ஒளி" எனும் கலை நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. இவ்வருட நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் "இது என்னோட கதை" என்னும் நகைச்சுவை நாடகம். அஞ்சலி தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த ஐந்து பேர் "ஒலி ஒளி Lights Camera Action" என்ற நிகழ்ச்சியினை பற்றி குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.