பிரிஸ்பேன் நகரில் மாபெரும் பொங்கல்!

Source: Vasugi Sithirasenan
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பேன் நகரில் ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. குயின்ஸ்லாந்து தமிழ் மன்றமும், தாய் தமிழ் பள்ளியும் இணைந்து ஒருங்கிணைக்கும் இந்த பொங்கல் விழா ஜனவரி மாதம் 18 ஆம் தேதி Springfield, Brisbane எனுமிடத்தில் நடைபெறுகிறது. இது குறித்து இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளார்களில் ஒருவரான வாசுகி சித்திரசேனன் அவர்கள் உரையாடுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share