பலரை கவர்ந்த நிகழ்ச்சி : அடிமையிலிருந்து அமைச்சராக! - மொறிஸியஸ் நாட்டின் தமிழ் அமைச்சர்

Aroomugam Parasuramen Source: SBS Tamil
மொறிஸியஸ் நாட்டின் கல்வி, கலாச்சாரம் மற்றும் விஞ்ஞானத்துறையின் அமைச்சராகக் கடமையாற்றிய தமிழர் ஆறுமுகம் பரசுராமன் ஓய்வு பெற்ற பின்னரும் ஓய்ந்திருக்கவில்லை.அண்மையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வந்திருந்த அவரை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். அவர் ஆங்கிலத்தில் வழங்கிய பதில்களுக்குத் தமிழில் குரல் கொடுத்தவர் இராமநாதன் மனோகரன்.
Share