SKIP TO MAIN CONTENT

திரைப்படங்களில் காதலும் சாதியும்!

Bharathi Kannamma
Source: Raj

சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன. சாதிய வெறி அதிகரிக்கும் பின்னணியில் தமிழ் திரைப்படங்களின் பங்களிப்பு என்ன? விளக்குகிறார் மகா. தமிழ் பிரபாகரன். “காதலும் சாதியும்” தொடரின் எட்டாம் பகுதி. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

சாதி மாறி திருமணம் செய்யும்போது சமூகம் தரும் பரிசு படுகொலை என்ற ரீதியில் தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் (Honour Killings) அச்சம் தரும் வகையில் அதிகரித்துவருகின்றன. சாதிய வெறி அதிகரிக்கும் பின்னணியில் தமிழ் திரைப்படங்களின் பங்களிப்பு என்ன? விளக்குகிறார் மகா. தமிழ் பிரபாகரன். “காதலும் சாதியும்” தொடரின் எட்டாம் பகுதி. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now