SKIP TO MAIN CONTENT

மாமன்னன் ராஜேந்திர சோழன்

Public Domain
Public Domain Source: Public Domain

கங்கை கொண்ட சோழன், கடாரம் வென்றான் என்ற மெய்க்கீர்த்திக்கு சொந்தக்காரன் ராஜேந்திர சோழன். மாமன்னன். தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பதை தனது புஜ, பல பராக்கிரமத்தால் நிரூபித்துக்காட்டிய ராஜேந்திர சோழன் - மாமன்னன் ராஜ ராஜ சோழனின் மகன். ராஜேந்திர சோழன் குறித்த காலத்துளி நிகழ்ச்சியைப் படைப்பவர்: றைசெல்

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

கங்கை கொண்ட சோழன், கடாரம் வென்றான் என்ற மெய்க்கீர்த்திக்கு சொந்தக்காரன் ராஜேந்திர சோழன். மாமன்னன். தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பதை தனது புஜ, பல பராக்கிரமத்தால் நிரூபித்துக்காட்டிய ராஜேந்திர சோழன் - மாமன்னன் ராஜ ராஜ சோழனின் மகன். ராஜேந்திர சோழன் குறித்த காலத்துளி நிகழ்ச்சியைப் படைப்பவர்: றைசெல்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now