SKIP TO MAIN CONTENT

'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்”

Pa Ekalaivan
Pa Ekalaivan Source: Pa Ekalaivan

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைதண்டனை அனுபவித்துவரும் நளினி, ராஜீவ் காந்தியின் கொலைகுறித்து எழுதிய புத்தகம் கடந்த நவம்பரில் வெளியாகியிருந்தது.'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் என்ற இந்தப் புத்தகத்தை மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் தொகுத்து வெளியிட்டிருந்தார். அவருடன் இந்தப்புத்தகம் தொடர்பில் உரையாடுகிறார் றேனுகா.

Published

Updated

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைதண்டனை அனுபவித்துவரும் நளினி, ராஜீவ் காந்தியின் கொலைகுறித்து எழுதிய புத்தகம் கடந்த நவம்பரில் வெளியாகியிருந்தது.'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் என்ற இந்தப் புத்தகத்தை மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் தொகுத்து வெளியிட்டிருந்தார். அவருடன் இந்தப்புத்தகம் தொடர்பில் உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now