SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை பற்றவைப்பது யார்?

AAP
AAP Source: AAP

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவில் சுமார் 60,000 காட்டுத்தீ சம்பவங்கள் நடக்கின்றன. பலர் உடமைகளையும், சிலர் உயிரையும் இழக்கின்றனர். இந்த காட்டுத்தீ சம்பவங்கள் அனைத்தும் இயற்கையானவை அல்ல. சிலர் தீயை வேண்டுமென்ற பற்றவைக்கின்றனர். ஏன்? ஆங்கில மூலம் Gareth Boreham . தமிழில் றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவில் சுமார் 60,000 காட்டுத்தீ சம்பவங்கள் நடக்கின்றன. பலர் உடமைகளையும், சிலர் உயிரையும் இழக்கின்றனர். இந்த காட்டுத்தீ சம்பவங்கள் அனைத்தும் இயற்கையானவை அல்ல. சிலர் தீயை வேண்டுமென்ற பற்றவைக்கின்றனர். ஏன்? ஆங்கில மூலம் Gareth Boreham . தமிழில் றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now