SKIP TO MAIN CONTENT

அகதிகள் வரவேற்கப்படுகிறார்கள் – படகு வழி அல்ல !

A Communities United Rally outside Sydney Town Hall in September 2015
A Communities United Rally outside Sydney Town Hall in September 2015 Source: AAP

குடிவருபவர்கள் குறித்தும், அவர்கள் வருகையால் ஆஸ்திரேலியா எப்படியான பாதிப்புக்குள்ளாகக் கூடும் என்றும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இருந்தாலும், ஆஸ்திரேலியாவிற்கு அதிகம் பேர் குடிவருகிரார்கள் என்று ஆஸ்திரேலியர்கள் கவலைப்படும் காலம் போய்விட்டது என்று அண்மையில் வெளியான ஒரு ஆய்வு சொல்கிறது. இது குறித்து, Kristina Kukolja எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

குடிவருபவர்கள் குறித்தும், அவர்கள் வருகையால் ஆஸ்திரேலியா எப்படியான பாதிப்புக்குள்ளாகக் கூடும் என்றும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இருந்தாலும், ஆஸ்திரேலியாவிற்கு அதிகம் பேர் குடிவருகிரார்கள் என்று ஆஸ்திரேலியர்கள் கவலைப்படும் காலம் போய்விட்டது என்று அண்மையில் வெளியான ஒரு ஆய்வு சொல்கிறது. இது குறித்து, Kristina Kukolja எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now