SKIP TO MAIN CONTENT

'என் தந்தையின் தனிச்சிறப்பு அவரது ஞாபகசக்தி'-அண்ணாதுரை கண்ணதாசன்

Kannathasan
Source: zee

கவிஞர், பாடலாசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா, பத்திரிகையாளர், இலக்கியவாதி என பன்முகம் கொண்டவர் கண்ணதாசன் அவர்கள். அவரது பாடல்கள் இல்லாமல் பிறப்பு, இறப்பு மற்றும் பண்டிகைகள் எதுவும் இல்லை என்று சொன்னால் அது மிகையில்லை. இன்று(24.06.2019) கவியரசர் கண்ணதாசனின் 92வது பிறந்ததினம் ஆகும். இதையொட்டி அவரது மகன்களில் ஒருவரான அண்ணாதுரை அவர்கள் தனது தந்தை குறித்த நினைவுகளை எம்மோடு பகிர்ந்துகொண்டிருந்தார்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

கவிஞர், பாடலாசிரியர், கதாசிரியர், வசனகர்த்தா, பத்திரிகையாளர், இலக்கியவாதி என பன்முகம் கொண்டவர் கண்ணதாசன் அவர்கள். அவரது பாடல்கள் இல்லாமல் பிறப்பு, இறப்பு மற்றும் பண்டிகைகள் எதுவும் இல்லை என்று சொன்னால் அது மிகையில்லை. இன்று(24.06.2019) கவியரசர் கண்ணதாசனின் 92வது பிறந்ததினம் ஆகும். இதையொட்டி அவரது மகன்களில் ஒருவரான அண்ணாதுரை அவர்கள் தனது தந்தை குறித்த நினைவுகளை எம்மோடு பகிர்ந்துகொண்டிருந்தார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now