SKIP TO MAIN CONTENT

வாடகைக்கு வீடு கிடைப்பது தற்போது சுலபமா அல்லது சவாலா?

Know your rights and responsibilities while renting
Source: Supplied

நாட்டில் வாடகை வீடுகளின் தேவை அதிகரித்துள்ள அளவு வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை என்றும் வாடகைக்கு வீடு கிடைப்பது கடினமாகிவுள்ளதோடு வாடகை தொகையும் அதிகமாகிவுள்ளதாகவும் சமீபத்திய பகுப்பாய்வு ஒன்று கூறுகிறது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் வாடகை வீடுகளின் தேவை அதிகரித்துள்ள அளவு வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை என்றும் வாடகைக்கு வீடு கிடைப்பது கடினமாகிவுள்ளதோடு வாடகை தொகையும் அதிகமாகிவுள்ளதாகவும் சமீபத்திய பகுப்பாய்வு ஒன்று கூறுகிறது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi 

எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். 

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now