அப்துல் ஜப்பார் அவர்கள் குறித்த ஒரு நினைவுப் பகிர்வை, பிரபல ஒலிபரப்பாளர் மற்றும் அப்துல் ஜப்பார் அவர்களின் நெருங்கிய அன்பைப் பெற்றவரான B H அப்துல் ஹமீட், மற்றும் நகைச்சுவையாளர் வர்ணனையாளர் பாஸ்கி ஆகியோரது கருத்துகளுடன் முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
2016ஆம் ஆண்டு, அப்துல் ஜப்பார் அவர்கள் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு வழங்கிய நேர்காணல்:
முதல் பாகம்:
இறுதிப் பாகம்: