SKIP TO MAIN CONTENT

சங்க இலக்கியங்கள் தமிழரின் மருத்துவக்கருவூலங்கள்!

Mourin (1).jpg
Dr. A.Mowrin, Ph.D.

செயற்கையான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களுடனும் வாழும் இன்றைய தமிழர்களின் முன்னோர்கள் வாழ்க்கை முறை, மருத்துவம், உணவு என்று வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்று கூறுகிறார் சங்க இலக்கியம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கும் அ.மௌறின் அவர்கள். இது தொடர்பான பல கட்டுரைகளை எழுதியிருக்கும் அவர், தமிழ் கற்றுத் தரும் ஆசிரியராக தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார். அவரை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினோம். நேர்முகம் கண்டவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

செயற்கையான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களுடனும் வாழும் இன்றைய தமிழர்களின் முன்னோர்கள் வாழ்க்கை முறை, மருத்துவம், உணவு என்று வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்று கூறுகிறார் சங்க இலக்கியம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கும் அ.மௌறின் அவர்கள். இது தொடர்பான பல கட்டுரைகளை எழுதியிருக்கும் அவர், தமிழ் கற்றுத் தரும் ஆசிரியராக தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார். அவரை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினோம். நேர்முகம் கண்டவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now