சாத்தான்குளம் மரணங்கள்: நீதித்துறை தன் கடமையை செய்யத் தவறிவிட்டதா?

Retired Judge Hari Paranthaman. Source: SBS Tamil
தமிழ்நாட்டின் சாத்தான்குளத்தில் பொலிஸ் காவலில் ஜெயராஜன் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கிலும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. நீதித்துறை தனது கடமையை செய்ய தவறிவிட்டதா என்ற குலசேகரம் சஞ்சயனின் கேள்விக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் பதிலளிக்கிறார்.
Share