சாத்தான்குளம் மரணங்கள்: மருத்துவத்துறை தன் கடமையை செய்யத் தவறிவிட்டதா?

Sathankulam Custodial Deaths: Did the Medical Department Fail in their duty? Source: SBS Tamil
தமிழ்நாட்டின் சாத்தான்குளத்தில் பொலிஸ் காவலில் ஜெயராஜன் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கிலும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. மருத்துவத்துறை தனது கடமையை செய்ய தவறிவிட்டதா என்ற குலசேகரம் சஞ்சயனின் கேள்விக்கு தமிழ்நாடு அரச மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் பதிலளிக்கிறார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கி, நாம் அவர் யார் என்பதை அடையாளம் காட்டவில்லை.
Share