சாத்தான்குளம் மரணங்கள்: சிறைத்துறை தன் கடமையை செய்யத் தவறிவிட்டதா?

Sudha Ramalingam, an ardent Women’s rights activist and a well-established Lawyer. Source: SBS Tamil
தமிழ்நாட்டின் சாத்தான்குளத்தில் பொலிஸ் காவலில் ஜெயராஜன் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கிலும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. சிறைத்துறை தனது கடமையை செய்ய தவறிவிட்டதா என்ற குலசேகரம் சஞ்சயனின் கேள்விக்கு வழக்குரைஞர் சுதா ராமலிங்கம் பதிலளிக்கிறார். சுதா ராமலிங்கம் அவர்கள் முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சிறைகளில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share