Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

உங்கள் சேமிப்பு அனைத்தும் தீர்ந்துவிட்டதா? காரணம் தெரியுமா?

Worried mature couple counting money at white using laptop indoors stock photo
Worried mature couple counting money at white using laptop indoors Credit: Deepak Sethi/Getty Images

நீங்கள் சேமித்த பணம் என்று உங்களிடம் எதுவும் இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு மட்டும்தான் அந்த நிலை என்று எண்ண வேண்டாம். நாட்டில் மக்கள் சேமிக்கும் தொகை கடந்த 17 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவு என்றும் வருமானத்தில் 1.1% மட்டுமே சேமிக்கப்படுகிறது என்றும் தரவுகள் சொல்கின்றன.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

நீங்கள் சேமித்த பணம் என்று உங்களிடம் எதுவும் இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு மட்டும்தான் அந்த நிலை என்று எண்ண வேண்டாம். நாட்டில் மக்கள் சேமிக்கும் தொகை கடந்த 17 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவு என்றும் வருமானத்தில் 1.1% மட்டுமே சேமிக்கப்படுகிறது என்றும் தரவுகள் சொல்கின்றன.

இதற்கு அதிக வாழ்க்கைச் செலவு ஒரு காரணம் என்றாலும், அதை விட முக்கியமாக, நாட்டின் மத்திய வங்கி எடுத்த கொள்கை முடிவின் விளைவாகவே மக்கள் சேமிக்கும் தொகை குறைந்துள்ளது என்று ஒரு பொருளாதார நிபுணர் கூறுகிறார்.

இது குறித்து, Rania Yallop எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now