SKIP TO MAIN CONTENT

SBS ஒலிபரப்பின் நேர அட்டவணை மாற்றம்: உங்கள் எண்ணம் என்ன?

SBS Radio begins public consultations
SBS Radio begins public consultations Source: SBS

SBS வானொலி சேவையின் மீளாய்வை எந்த அடிப்படையில் மேற்கொள்வது என்பது குறித்து நேயர்கள், சமூகங்கள் மற்றும் பங்காளர்களின் கருத்துக்களை டிசம்பர் மாதம் 11ஆம் தேதிக்குள் அறிந்துகொள்ளும் செயற்பாடு ஆரம்பமாகியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை SBS வானொலியானது தனது நேர அட்டவணைகளையும் ஆய்வு செய்து மேம்படுத்தும் பொறுப்பினைச் செய்து வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி விவரணம். ஆங்கிலமூலம்: Sonja Heydeman. தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

SBS வானொலி சேவையின் மீளாய்வை எந்த அடிப்படையில் மேற்கொள்வது என்பது குறித்து நேயர்கள், சமூகங்கள் மற்றும் பங்காளர்களின் கருத்துக்களை டிசம்பர் மாதம் 11ஆம் தேதிக்குள் அறிந்துகொள்ளும் செயற்பாடு ஆரம்பமாகியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை SBS வானொலியானது தனது நேர அட்டவணைகளையும் ஆய்வு செய்து மேம்படுத்தும் பொறுப்பினைச் செய்து வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி விவரணம். ஆங்கிலமூலம்: Sonja Heydeman. தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now